திருப்புகழ் பயில்வோன் ... முருகபெருமான் அருளுடன் app icon

திருப்புகழ் பயில்வோன் ... முருகபெருமான் அருளுடன்

Transparency is simple to bring back to your cell phone

murugaian sathiyamoorthy · com.sathiyam2k.thirupugazhlearner

Not rated yet 1K+ downloads v1.0.2 search 4.1 MB Android 2.3+ PEGI 3 · Everyone

At a glance

Latest version
v1.0.2 search (4)
Updated
May 18, 2024 (2 years ago)
APK size
4.1 MB
Requires
Android 2.3+ (API 9)
CPU support
Any (no native code)
Category
Books & Reference (app)
Listed since
Oct 22, 2020 (at least)
Permissions
3
Developer contact
[email protected]
Privacy
Developer's privacy policy

About this APK

திருப்புகழ் பயில்வோன் ... முருகபெருமான் அருளுடன் is an app by murugaian sathiyamoorthy in the Books & Reference category, listed since at least October 2020. It has no native code, so it runs on any Android processor.

It asks for 3 permissions, none of them sensitive.

What's new in v1.0.2 search

UPDATE: தேடலுடன், திருப்புகழ் பயில்வோன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 3வது பக்கம் (டேப்) தேடல் 6 வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1. பதம் தேடல் , 2. ஊர் தேடல் , 3. முதல் பதம்தேடல் , 4. ராகம் தேடல் , 5. தாளம் தேடல் , 6. எண் தேடல் குறிப்பு: சில பாடலகளில் ராகம் தாளம் தகவல் குறை உள்ளதால், கவனம் தேவை.

Description

From the listing uploaded by “appupdater”.

திருப்புகழ் பயில்வோன் 1.0 முன்னுரை திருப்புகழ் முருகபெருமான் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை. பதிப்புரிமை, உள்ளடக்கம், பொறுப்பு மறுப்பு முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய இத்திருப்புகழ் ,வாக்கு, ஓலை , காகிதம், கணினி, கைபேசி என பல்வேறு உருகொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கின்றது. அவ்வகைஉருமாற்றமடைய முருகபெருமான் அருணகிரியார் தொடங்கி இன்றைய தொழில்னுட்ப நிருவனங்களும் இணையங்களும் செவ்வனே செய்கின்றன. அவற்றில் சில koumaram.com, tamilvu.org, Projectmadurai, shaivam.org, Google போன்றவை இச்செயலி உருவாக அடிப்படைகாரணமாகும். எல்லா சிறப்புகளும் பொறுப்புகளும் அவர்களையே சாரும். செயலியாக்கியோர்க்கு இதன் வடிவும், அமைப்பும்,இயக்கும் பாணி மட்டுமே பொறுப்பு. ஆகவே இச்செயலி ஆக்கத்தில் பிழை இருப்பின் பொறுத்தருளி தெரியப்படுத்தவும். நன்றி நோக்கம் கைபேசி உள்ளோரிடம் திருப்புகழை கொண்டுசேர்ப்பதே இதன் பலன். கூடவே சற்று எளிய உபயோகத்திற்காவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லாம் உட்கொண்டது, இணையம் தேவையில்லை . விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் 1. இச்செயலி இலவச தனினபர் வியாபாரமற்ற பயன்பாட்டுக்கானது. 2. பிழைகள் இருக்கக்கூடும். 3.குழந்தைகளுக்கானதல்ல. 4. விளம்பரம் உள்ளடங்கியது. 5.பயனாளர் இவற்றை ஏற்றபின் , இச்செயலியை உபயோகிக்கலாம். உபயோகமுறை திருப்புகழ் பயில்வோன் 'TAB' வடிவில் ஆக்கப்பட்டுள்ளது. தொடங்கும்போது ,நிபந்தனைகளை ஏற்றபின் திருப்புகழ் பாடல் முதல்வரி அட்டவணையாக தருகிறது. அதில் பாடல் எண், ஊர், ராகம்,தாளம் (இருப்பின்) மற்றும் இசை குறியீடு வலத்தில் உள்ளது. * இசைக்குறியீடு ஒலிவடிவில் உள்ளதா எனக்காட்டும்.இது சோதனை முயற்சி ,இணையம் தேவை ! அட்டவணையில் ஒன்றை சொடுக்கினால் ,அடுத்த பக்கத்தில் பாடல்,விளக்கம் மற்றும் ஒலி வடிவம் தோன்றும். அகர வரிசை, ஊர் வரிசை பாடல்களும் தனியே 2 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. விளம்பரம் ஒருஉபயோகத்திற்கு 1 விளம்பரம் என அமைக்கப்பட்டுள்ளது . பயனர் விரும்பினால் ,மெனுவிலுள்ள 'விளம்பரம் ' சொடுக்கி முன்கூட்டியே adfree ஆக்கலாம். மேம்பாடுகள் எதிர்வரும் பதிப்புகளில் 1.பாடலை மற்றோருக்கு பகிரல் 2. வார்த்தை தேடல் இடம்பெறும் ! மற்றவை மற்ற செயலிகள் பயனரின் கவனத்திற்கு ! Retrieval Trainer 1.0  Prologue A devotional book written by Arunagirinath on Tirupugazhi Murugaberuman. Arunagirinath AD Born in Thiruvannamalai in the 15th century. It is predicted that there will be over 1088 market diversions. Thiruppakazi Devaram, like the Thiruvasakam is a magical book, a day to praise the Lord and a devotee of Lord Murugan. The orchestras in Thiruppukkal are unique in their absence of music.  Copyright, Content, Disclaimer  Arunagirinathar's devotion to Lord Muruga has been a blessing to the devotees in various forms such as vote, tile, paper, computer, handset. Murakuberuman Arunagriyar transformed this way and today's technology products and websites are doing the same. Some of them, such as koumaram.com, tamilvu.org, projectmadurai, shaivam.org, and Google, are the primary cause of this process. All specialties and responsibilities depend on them. It is solely responsible for its shape, layout and execution style. If so, please report the bug in the process. Thanks Purpose The purpose of this is to bring the cell phone back to the people. It is also designed for slightly easier use. Everything is consumed and the internet is not needed. Terms and Conditions 1. This freelancer is for free non-commercial use. 2. There can be errors. 3kulantaikalukkanatalla. 4. Advertising included. 5.The user can use this function after loading it. Upayokamurai The return program is made in the form of 'TAB'. At the beginning, the return song returns a first-line chart after the conditions are met. It contains song number, song, raga, rhythm (if any) and music code on the right. * Shows me whether the music is on the soundtrack. When you click on a table, the song, description and sound format will appear on the next page. Alphabetical and Track Songs are given in 2 separate pages. Advertisement Set to 1 ad per application. If the user wishes, you can make adfree advance by clicking on 'Advertisement' in the menu. Improvements  Upcoming versions 1.Please share the song to others 2. Word search will be featured! Other Other processors to the user's attention!

Security & authenticity

Security rating: Trusted

Signing certificate

  • Certificate with Google's generic name Google Play App Signing gives the keys it manages this name, but anyone can put it in a certificate, so this alone proves nothing.

Store checks and file details

  • Developer signature verified May 18, 2024
  • Signed byCN=Android, OU=Android, O=Google Inc., L=Mountain View, ST=California, C=US
  • Signing certificate (SHA-1)05:A7:B6:CE:4E:2E:F0:49:95:6C:08:54:18:4C:C7:75:CE:6D:47:52
  • File MD54623acb7f11f85ff7a1aff58e6a8fd84
  • Uploaded by “appupdater” Gold tier · 117,810 followers · uploading since 2020

Scans and ratings come from the source store; the certificate comparisons are AAPKs's own, made from the files' published signatures. AAPKs doesn't scan files itself — compare the MD5 and signer after downloading.

Permissions (3)

திருப்புகழ் பயில்வோன் ... முருகபெருமான் அருளுடன் requests 3 permissions, none of them sensitive.

Required hardware & features

திருப்புகழ் பயில்வோன் ... முருகபெருமான் அருளுடன் APK: questions and answers

Can I install this APK over the version I already have?

Only if it is signed with the same certificate as the copy on your phone and isn't an older version. If Android says “App not installed”, the certificates differ; uninstalling your copy first works but deletes its data unless it is backed up.

Is the திருப்புகழ் பயில்வோன் ... முருகபெருமான் அருளுடன் APK safe?

No one can promise that a file is safe, but some things can be checked. The source store rates this file Trusted. After downloading, check that the file's MD5 is 4623acb7f11f85ff7a1aff58e6a8fd84.

Tags

More Books & Reference apps