6th Thirumurai - Thevaram APK
Version 1.0.0 - com.kowinko.sixththirumuraikowinko,sixththirumurai,books,reference,thirumurai
Twelve are in nulkalakat Thirumurai vegetarian Brahmin camayattirkup
APP Information
Download Version | 1.0.0 (100008) |
Apk Size | 1.83 MB |
App Developer | KowinKO Technologies |
Malware Check | TRUSTED |
Install on Android | 4.0.x and up |
App Package | com.kowinko.sixththirumurai.apk |
MD5 | ff9db5b68a1f116d30b7401d53c2124c |
Rate | 5 |
Website | http://kowinko.com |
Table of Contents
Download 6th Thirumurai - Thevaram 1.0.0 APK
App Description
6th Thirumurai - Thevaram is kowinko,sixththirumurai,books,reference,thirumurai, content rating is Everyone (PEGI-3). This app is rated 5 by 1 users who are using this app. To know more about the company/developer, visit KowinKO Technologies website who developed it. com.kowinko.sixththirumurai.apk apps can be downloaded and installed on Android 4.0.x and higher Android devices. The Latest Version of 1.0.0 Available for download. Download the app using your favorite browser and click Install to install the application. Please note that we provide both basic and pure APK files and faster download speeds than APK Mirror. This app APK has been downloaded 26+ times on store. You can also download com.kowinko.sixththirumurai APK and run it with the popular Android Emulators.
சைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள். இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கே நித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும் நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. தெய்வத் திருமுறைகளை ஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவிய முன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது. அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத் தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாக உயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்கு இல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும் பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள் நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூல நூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும். வலைத்தளத்தில் கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்க வகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.org ஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக. நமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும். Twelve are in nulkalakat Thirumurai camayattirkup vegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alway Tamil hearing involving lust. The reciters will depend on the result of the continual rule. According to the deity took Thirumurai manuscripts, helped munnorkalukkuc for generations to come, it was obliged to pay, thanks to the vegetarian world. Once the printing industry began accerrat them in book form. Accukkuliyum kakitavilaiyum recent period of sharp increase in the price of the books is not enough common man. Meanwhile, many of the Web sites have to read through the scriptures. Every time you enter and leave according to the nature of errors when writing. Edit the source texts which are expressed but they will have a permanent position. With the aim of carrying out an error Thirumurai as possible on the website to publish them to read the book do kaippeciyilum computer. Our guide was the pioneer websites, projectmadurai.org and the shaivam.org. Our thanks to Anna. Please point out any errors in our request in this endeavor. It will lead to an immediate lock appilaikal kalaiyapperru unmistakable original. சைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள். இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கே நித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும் நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. தெய்வத் திருமுறைகளை ஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவிய முன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது. அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத் தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாக உயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்கு இல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும் பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள் நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூல நூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும். வலைத்தளத்தில் கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்க வகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.org ஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக. நமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.
App ChangeLog
App Screens
Name:1581456854271.apk
Name:com.kowinko.sixththirumurai-100008.apk
Apk scan results
Apk Scaned By TotalVirus Antivirus,com.kowinko.sixththirumurai.apk Was Pure And Safe. Scan Stats:harmless:0|type-unsupported:10|suspicious:0|confirmed-timeout:0|timeout:0|failure:0|malicious:0|undetected:63| Name:com.kowinko.sixththirumurai.apk
Name:1581456854271.apk
Name:com.kowinko.sixththirumurai-100008.apk SHA-1:f6d3401416dbfb402c8073435d6148556010cbd1 SHA-256:a35ee92a225f61f66fef234e6b6e4f3d89b99939a66c16b287ba0cbf061e4b19 SSDEEP:49152:F1kKnEKqBdgQVkFQev6mKdgMGCjs+C8jIMpy6:F1kKnEKqBdZVkFQkbugajs+CWpy6 File type:Android Magic:Zip archive data, at least v2.0 to extract File size:1917635 Uncompressed Size:3072699 Contained Files :184 Contained Files By Type:xml:2,md:1,MF:1,RSA:1,jpg:1,js:13,dex:1,css:1,SF:1,ttf:1,png:55,
Renganathan Panchapakesan
Super duper. Thanks
mahendran K
Thank u thank u
Muthu Tamil
Very good service. May Lord Siva bless you
Ramalingam Vickramasingapuram
மிகவும் நன்று ரொம்பநன்றிபாடல்முதல்வார்த்தைகொடுத்தால்தேடலில்பாட்டுகிடைக்கவேண்டு
Vaz Das
அருமையான பதிவு
Ganesan C
Loving it !!
Arulprakasam .T
Very useful to me
Nandhees Waran
சிவ சிவ
Paramasivamanu Paramasivamanu
அருமை அருமை அருமை
Renganathan Murugesan
Good